Terms And Conditions

  1. 1. இந்த திட்டத்தின் தவனைகாலம் 12 மாதங்கள்.
  2. 2. பிரதி மாதம் 1 முதல் 30 தேதிக்குள் பணம் செலுத்தவேண்டும். மாதம் ஒரு தவணை மட்டுமே பெட்ருகொள்ளபடும்.
  3. 3. மாதத் தவணையை செலுத்தத் தவறினால் தாமதமாக செலுத்தும் காலத்திற்கேற்ப திட்டம் முடிவு காலமும் தாமதமாகும்.
  4. 4. எந்தக் காரணத்தை முன்னிட்டும் பணமாகத் தரபடமாட்டது. இத்திட்டத்தின் இடையில் பணம் செலுத்த முடியாவிட்டால் பணம் திருபித்தரமாட்டாது. தங்கம் அல்லது வெள்ளி நகைகளை மட்டுமே பெற்றுக்கொள்ளலாம்.
  5. 5. இத்திட்டத்தின் முடிவில் செலுத்தி வாங்கும் மொத்த தொகைக்கு விற்பனை (GST) வரி உண்டு.
  6. 6. தவணை தொகை செலுத்தப்படும் தேதியில் நாமக்கல் தங்கம் மற்றும் வெள்ளி அசோசியேஷன் விலை நிலவரப்படி தங்களது கணக்கில் தங்கமாக தங்க எடை வரவு வைக்கப்படும்.
  7. 7. 12 மாதங்கள் செலுத்திய பின், 12 அவது மாதத்திற்கான தங்க எடையை BONUS அக அளிக்கப்படும்.
  8. 8. இத்திட்டத்தின் மூலம் தங்க நகை அல்லது தங்க நாணயம் பெற்றுக்கொள்ளலாம். குறிப்பு: தங்க நாணயம் பெற்றுகொண்டால் BONUS தரபடமாட்டது. சேர்த்து வைத்த தங்கத்திற்கு நாணயம் பெற்றுக்கொள்ளலாம்.
Download Our App

Enjoy faster access and better experience on our mobile app.

Google Play Google Play App Store App Store